முதல்வர் மருந்தகம் திட்டம் 2024 – எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் உள்ளே!

முதல்வர் மருந்தகம் திட்டம் 2024 - எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் உள்ளே!

முதல்வர் மருந்தகம் திட்டம் 2024: தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் மருந்தகம் திட்டம் என்ற புதிய திட்டம் குறித்து சுதந்திர தின விழா உரையில் தெரிவித்து இருந்தார். முதல்வர் மருந்தகம் திட்டம் 2024 அதில், ” பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளும் மற்றும் பிற மருந்துகளையும் மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். … Read more