மியான்மர் நிலநடுக்கம் 2025.., பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு.., 1600 பேர் படுகாயம்!!

Myanmar earthquake 2025 death 694 injured 1600

கடந்த சில மாதங்களாக வெவ்வேறு இடங்களில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தது. அதுமட்டுமின்றி அதே இடங்களில் அடுத்த 10 நிமிடங்களில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் … Read more