நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 ) ! மொபைல் , வாட்ச் , பவர் பேங்க் சர்ச் போட்டுகோங்க ! 

நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 )

  நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 ).  தமிழகத்தில் மின்சார வாரியம் சார்ந்த பணியாளர்கள் மாதத்தில் ஒரு நாள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். எனவே அப்பகுதிகளில் பணி நேரத்தில் மட்டும் மின்தடை இருக்கும். அப்படியாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து காணலாம்.  நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 ) ! சிவகங்கை – இளையான்குடி துணை மின்நிலையம் :   இளையான்குடி , கண்ணமங்கலம் , தாய மங்கலம் போன்ற பகுதிகளில் … Read more