விமானத்துல போன உசுருக்கே ஆபத்தா முடியலாம்.., மகனுக்காக நெப்போலியன் எடுக்கும் பெரிய ரிஸ்க்!!

விமானத்துல போன உசுருக்கே ஆபத்தா முடியலாம்.., மகனுக்காக நெப்போலியன் எடுக்கும் பெரிய ரிஸ்க்!!

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கி ஹீரோவாக அறியப்பட்டவர் தான் நடிகர் நெப்போலியன். அவர் தொடர்ந்து பல படங்களில் ஹிட் கொடுத்த நிலையில் கடந்த  2001ல் திமுகவில் இணைந்தது மட்டுமின்றி, பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகிய நிலைய இவருக்கு பாஜகவில் இணைந்து மாநிலத் துணைத் தலைவராக இருந்தார். மேலும் இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. அவரின் மூத்த மகன் தசை சிதைவு … Read more