DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025: Manager, Accountant மற்றும் Night Watchman காலியிடங்கள் அறிவிப்பு
தேனி மாவட்டம், DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் (DSMS) அலுவலகத்திற்கு மேலாளர், கணக்காளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணியிடத்திற்கு (ஒப்பந்த அடிப்படையில்) பணிபுரிய மாவட்ட மகமை (Out Sourcing HR Agency) மூலம் நிரப்ப விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் District Supply and Marketing Scheme வகை Manager, … Read more