இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024 – முதலிடத்தை பிடித்த சென்னை IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்!

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024 - முதலிடத்தை பிடித்த சென்னை IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்!

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024: மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் 13 பிரிவுகள் கொண்ட தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலை கற்பித்தல் கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள் தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் 2024 எனவே இந்த பட்டியலில், சென்னை ஐஐடி (Madras IIT) பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து … Read more