ஆல் ஏரியாவிலும் அம்மா கிங்டா? நடிப்பை தாண்டி அந்த விளையாட்டில் கலக்கிய நிவேதா பெத்துராஜ்- ரசிகர்கள் வாழ்த்து!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் நடித்த ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மதுரை சேர்ந்த தமிழ் நடிகை என்ற போதிலும் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது ஒரு விளையாட்டில் வெற்றி பெற்று சாதனை … Read more