நிவின் பாலி பாலியல் வழக்கு விவகாரம்: எஃப்ஐஆரில் இருந்து பெயர் நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிவின் பாலி பாலியல் வழக்கு விவகாரம்: எஃப்ஐஆரில் இருந்து பெயர் நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிவின் பாலி பாலியல் வழக்கு விவகாரம்: ப்ரேமம் படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் நிவின் பாலி. சினிமாவில் பிசியாக நடித்து வந்த அவர் மீது எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) சில மாதங்களுக்கு முன்னர் புகார் ஒன்றை அளித்தார். நிவின் பாலி பாலியல் புகார் விவகாரம் இதில், அந்த பெண்ணுக்கு பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 … Read more