இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான் – அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!
இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான்: பொதுவாக பெண்கள் தங்களின் அழகை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.அதனால் அவர்கள் அணியும் ஆடையில் இருந்து உதட்டுக்கு போடும் லிப்ஸ்டிக் வரைக்கும் மற்றவர்களை கவரும் விதமாகவே அலங்கரிப்பார்கள். இந்நிலையில் வடகொரியாவில் வாழும் பொதுமக்களுக்கு வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் தலைமையிலான கம்யூனிச கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த … Read more