நத்திங் போன் 2a புளூ எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம் – இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
நத்திங் போன் 2a புது எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம்: நத்திங் நிறுவனம் இந்திய உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் தங்களது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நத்திங் போன் 2a மாடல் பிளாக் மற்றும் ஒயிட் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் புதிதாக blue நிற வேரியண்ட் மொபைல் போனை அறிமுகமாகி இருக்கிறது. மேலும் இந்த புதிய மொபைலில் நிறம் மட்டுமே மாறியுள்ளது. இதை தவிர … Read more