தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! இம்மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை … Read more