UGC NET Exam 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு – எப்போது? ஏன்? வெளியான முக்கிய அறிவிப்பு!
UGC NET Exam 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு: இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் அரசு உதவி உதவிப் பேராசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நெட் தேர்வை யுஜிசி நடத்தி வருகிறது. மேலும் யுஜிசி சமீபத்தில் பி எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் இனி நெட் தேர்வு வைக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும் இந்த தேர்வு NTA எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுதோறும் 2 முறை கணினி … Read more