மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அக்டோபர் மாதம் அரசு விடுமுறைகள் 2024: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் 2ம் பருவம் ஆரம்பித்துள்ளது. இப்படி இருக்கையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2021-ம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் செயல்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் அரசு விடுமுறைகள் 2024 அதன்படி 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் … Read more