TN DSWO Jobs: சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 – தகுதி: 8ம் வகுப்பு || தமிழக பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்
தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் கழற்சிமுறையில் 24மணிநேரமும்(24X7) பணிபுரிந்திட வழக்கு பணியாளர் (Case Worker) (24X7). பாதுகாவலர்(Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. TN DSWO Recruitment 2025 Easy View நிறுவனம் DSWO Department Vellore வகை One … Read more