இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025!141 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025 இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சம்பளம்: Rs.19,900 – 1,77,500/- காலியிடங்கள்: 141 கல்வி தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். … Read more