புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 Outreach worker Recruitment 2025 in dcpu Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Outreach Worker பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை வகை தமிழ்நாடு அரசு வேலை 2025 காலியிடங்கள் 01 பதவியின் பெயர் Outreach Worker பணியிடம் மயிலாடுதுறை ஆரம்ப தேதி 12.02.2025 கடைசி தேதி 21.02.2025 அமைப்பின் பெயர்: மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு … Read more