மறைந்த மன்வாசனை கிங் நடிகர் பாண்டியனின் மனைவியா இவங்க? நீங்க பாத்த நம்ப மாட்டீங்க மக்களே – போட்டோ உள்ளே!!

மறைந்த மன்வாசனை கிங் நடிகர் பாண்டியனின் மனைவியா இவங்க? நீங்க பாத்த நம்ப மாட்டீங்க மக்களே - போட்டோ உள்ளே!!

நடிகர் பாண்டியன் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் தான் பாண்டியன். மண்வாசனை என்ற படத்தின் மூலம் தனது கெரியரை ஸ்டார் செய்து தொடர்ந்து மண் வாசம் மாறாமல் அடுத்தடுத்து கிராமப்புற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்படி அவர், கிழக்கு சீமையிலே,  நாடோடித் தென்றல், புதுமைப்பெண், ஆண்பாவம், மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். குறிப்பாக கிழக்கு சீமையிலே படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் … Read more