பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ் குமார் – இந்தியாவுக்கு 2வது பதக்கம்!
பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024 மேலும் நடந்த முதல் நாள் போட்டியில் பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் … Read more