பாரா ஒலிம்பிக் போட்டி 2024: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா!!
பாரா ஒலிம்பிக் போட்டி 2024: தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகரமான பாரீசில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பாரா ஒலிம்பிக் போட்டி 2024 மொத்தம் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் … Read more