தனுசு சனிப்பெயர்ச்சி 2025 – 2027 || நிதானம் அவசியம்., இல்லைனா அவ்வளவு தான்.., என்னென்ன பலன்கள்!!

தனுசு சனிப்பெயர்ச்சி 2025 - 2027 || நிதானம் அவசியம்., இல்லைனா அவ்வளவு தான்.., என்னென்ன பலன்கள்!!

ஆன்மிகவாதிகள் பெரிதும் எதிர்பார்த்த சனிப்பெயர்ச்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, சனிபகவான் இன்று, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குடிபெயர்கிறார். இதனால், தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன்களை வழங்க இருக்கிறார். மேலும் இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்க போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்: சின்னச் சின்ன வேலைகளை கூட பெரிதாக நினைத்து முடிப்பீர்கள். பணச் செலவு அதிகமாக இருக்கும். மனைவியிடம் பாசமாக … Read more