பார்க்கிங் திரை விமர்சனம் ! பார்க் பண்ணலாமா guys
பார்க்கிங் திரை விமர்சனம். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இதை பற்றி விமர்சனம் மற்றும் ரசிகர்களின் கருத்து என்ன என்பதை காணலாம் . பார்க்கிங் திரை விமர்சனம் ! பார்க் பண்ணலாமா guys பார்க்கிங் & படக்குழு : ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில், ஹரிஷ்கல்யாண் , இந்துஜா , M.S பாஸ்கர் மற்றும் இளவரசு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் திரையரங்குகளில் … Read more