பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை – தயாரிப்புகளின் உரிமம் ரத்து – அரசு அதிரடி உத்தரவு!!

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை - தயாரிப்புகளின் உரிமம் ரத்து - அரசு அதிரடி உத்தரவு!!

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை- தயாரிப்புகளின் உரிமம் ரத்து: பாபா ராம்தேவ் சொந்தமாக இயக்கி வரும் நிறுவனம் தான் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலம் கூந்தல் தைலம், பற்பசை, நூடுல்ஸ், சமையல் எண்ணை, தேன், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து குணப்படுத்த முடியாத நோய்கள் கூட பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இது பெரும் … Read more