வாகன ஓட்டிகளே.., 2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை குறைப்பு.., ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல் விலை குறைப்பு தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் விலை கடந்த 663 நாட்களாக குறையாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை குறைந்ததால் மக்கள் ஆனந்தம் … Read more