PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் போனஸ் – யாருக்கெல்லாம் கிடைக்கும், நீங்க இந்த லிஸ்ட்ல இருக்கீங்களானு செக் பண்ணுங்க !!
PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் போனஸ்: ஊழியர்கள் வேலை விட்டு நிற்கும் பொழுது பிற்காலத்தில் யாரை நம்பியும் இருக்காமல் தன்னைத்தானே காத்துக்கொள்ள தான் பிஎஃப் கணக்கை தொடங்குகிறார்கள். அதன்படி அவர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணம் எடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் அதை எடுத்து ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு முக்கிய பங்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விளங்கி வருகிறது. EPFO தொடர்ந்து பல விதிகளை முன்வைத்து வருகிறது. … Read more