சேலம் எஃகு ஆலையில் புதிய வேலைவாய்ப்பு 2025! ஜூனியர் இன்ஜினியர் அசோசியேட் & உதவி மேலாளர் காலியிடங்கள் அறிவிப்பு 2025!
SAIL சேலம் எஃகு ஆலை அறிவிப்பு 2025: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL), சேலம் எஃகு ஆலை (SSP), உதவி மேலாளர் (பாதுகாப்பு) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் அசோசியேட் (பாய்லர் ஆபரேஷன்) பதவிகளுக்கான SAIL SSP ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 27, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 26, 2025 வரை தொடரும். SAIL Salem Steel Plant Notification 2025 Out: தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற … Read more