பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு – என்ன காரணம் தெரியுமா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு: சமீபத்தில் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வை அரசு அறிவித்ததில் இருந்து இப்பொழுது வரை பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. political action committees Join WhatsApp Group இதில் பாமக கட்சியை சேர்ந்த … Read more