போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!
தளபதி விஜய் நடித்த போக்கிரி பட -த்தில் நடித்ததன் முலமாக மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் சுப்பா ராஜு. 47 வயதாகும் இந்த நடிகருக்கு திருமணம் செய்யாமல் தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பில்லா மற்றும் சரவணா உள்ளிட்ட படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. Join telegram Group குறிப்பாக பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் முறைப் பையனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார். தமிழ் … Read more