புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு… காவல்துறை தீவிர விசாரணை!
Pondicherry Poisonous Gas attack 2024 புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், இந்த மனித கழிவுகளை மனிதனே அகற்றும் சூழ்நிலை எப்போது மாறப்போவது என்று தெரியவில்லை. சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றும் மனிதர்களுக்கு அதற்குள் இருக்கும் விஷவாயுவை தாங்க முடியாமல் சிலர் இறந்தும் போயுள்ளனர். இதனால் தான் அரசாங்கம் சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய சொல்ல கூடாது என்று … Read more