இரண்டு நாட்களாக பிணமாக கிடந்த பிரபல இயக்குனர்.., கொலையா? தற்கொலையா?.., போலீஸ் தீவிர விசாரணை!!
மலையாளத்தில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் பிரகாஷ் கொலேரி. இவருக்கு 65 வயதாகும் நிலையில் தன்னுடைய வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்த நிலையில் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more