“கில்லி” பட வில்லன் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்பம் புகைப்படம் உள்ளே!!
“கில்லி” பட வில்லன் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? – தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷ் நடித்து இயக்கும் ராயன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை … Read more