பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024 ! விண்ணப்பிக்கும் முறை ! இதோ முழு விவரங்களுடன் !
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024. 2023 – 2024ம் கல்வி ஆண்டிற்க்கான முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024 ! விண்ணப்பிக்கும் முறை ! இதோ முழு விவரங்களுடன் ! உதவித்தொகை திட்டம் : மத்திய முப்படை வீரர் வாரியம் சார்பில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் படி தற்போதைய … Read more