Home » செய்திகள் » பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024 ! விண்ணப்பிக்கும் முறை ! இதோ முழு விவரங்களுடன் !

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024 ! விண்ணப்பிக்கும் முறை ! இதோ முழு விவரங்களுடன் !

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024

  பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024. 2023 – 2024ம் கல்வி ஆண்டிற்க்கான முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024 ! விண்ணப்பிக்கும் முறை ! இதோ முழு விவரங்களுடன் !

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024

உதவித்தொகை திட்டம் :

  மத்திய முப்படை வீரர் வாரியம் சார்பில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் படி தற்போதைய 2023 – 2024ம் கல்வி ஆண்டிற்க்கான உதவித்தொகை பெறுவதர்க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் :

  1. JCO பணி வரையில் பணி செய்த முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

  2. கல்லூரிகளில் தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 02.11.2023 ) ! டான்னு 9 மணிக்கு கரண்ட் போயிடும் !  

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு www.ksb.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  30.11.2023ம் தேதிக்குள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

மேலும் விவரங்களுக்கு :

  முன்னாள் படை வீரர் நலன் ,

  சைதாப்பேட்டை ,

  சென்னை – 15 ,

  தமிழ்நாடு.

தொலை பேசி எண் : 044 2235 0780

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top