தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 02.11.2023 )தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 02.11.2023 )

  தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 02.11.2023 ). தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். எனவே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 02.11.2023 ) ! டான்னு 9 மணிக்கு கரண்ட் போயிடும் !  

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 02.11.2023 )

தஞ்சாவூர் – ஊரணிபுரம் துணை மின்நிலையம் :

  தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட ஊரணிபுரம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான ஊரணிபுரம் மற்றும் பின்னையூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

திருப்பூர் – உடுமலைபேட்டை துணை மின்நிலையம் :

  உடுமலைபேட்டை டவுன் , பழனி ரோடு , தங்கமாலூடை , ராகல்பாவி , சுண்டகன்பாளையம் , ஆர்.வாலூர் , கணபதிபாளையம் , வானுசுபட்டி , ஏரிபாளையம் , புக்களம் , குறிஞ்சரி , சீனவரன்பட்டி , சங்கர்நாகே , காந்தி நகர் 2 , ஜீவா நகர் , அரசு கல்லூரி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.

கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம் அரசாணைக்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

நாளை தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சில துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்தடை தமிழக மின்சார வாரியம் சார்பில் வெளியாகி உள்ளது. இவைகளில் சில நேரங்களில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *