SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023

SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி இருந்து வருகின்றது. SBI வங்கி சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளுடன் 1806ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை துறையில் Resolvers பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023

  அதன் படி இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

நிறுவனத்தின் பெயர் :

  பாரத ஸ்டேட் வங்கி ( State Bank of India )யில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக வங்கி அறிவித்து உள்ளது.

காலிப்பணியிடங்கள் பெயர் :

  SBI வங்கியின் வாடிக்கையாளர் சேவை துறையில் Resolvers ( தீர்வுகள் ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  பாரத ஸ்டேட் வங்கியில் 94 Resolvers பணியிடங்கள் காலியாக இருப்பதாக வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தகுதிகள் :

  வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு SBI வங்கியில் பணி செய்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். 

சம்பளம் :

  ரூ. 40,000 முதல் ரூ. 45,000 வரையில் Resolvers காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  01.11.2023 முதல் 21.11.2023 வரையில் Resolvers பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  SBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. கையொப்பம் 

  3. அனுபவ சான்றிதழ் 

  4. சாதி சான்றிதழ் 

  5. I’D சான்றிதழ் 

  6. மின்னஞ்சல் முகவரி 

விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை PDF மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.  

தேர்ந்தெடுக்கும் முறை :

  1. Resolvers பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

  2. 100 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடைபெறும். 

  3. தகுதியான நபர்கள் , நேர்காணலின் போது பெற்ற மதிப்பெண் பட்டியல் இவைகளை கொண்டு தகுதிப்பட்டியல் மூலம் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். 

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பணியிடங்கள் :

  1. அகமதாபாத் 

  2. அமராவதி 

  3. பெங்களூர் 

  4. போபால் 

  5. புவனேஸ்வர் 

  6. சென்னை 

  7. டெல்லி 

  8. ஹைதராபாத் 

  9. ஜெய்ப்பூர் 

10. கொல்கத்தா 

11. சண்டிகர் 

12. லக்னோ 

13. மகாராஷ்டிரா 

14. மும்பை மெட்ரோ 

15. கவுகாத்தி 

16. பாட்னா 

17. திருவனந்தபுரம் போன்ற மாநிலங்களில் காலியாக  இருக்கும் Resolvers  பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நிரப்பப்படுவர்.

முக்கிய குறிப்பு :

  நேர்காணல் அறிவிப்பு மற்றும் அழைப்பு கடிதம் போன்றவைகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் SBI வங்கியின் சார்பில் தெரிவிக்கபப்டும். எனவே பயன்பாட்டில் இருக்கும் சரியான மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பிக்க வேண்டும். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *