TNPSC-GROUP-I இலவச பயிற்சி வகுப்புகள் 16-04-2025 || வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல்மையம் அறிவிப்பு..!
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ படிப்பு வட்டத்தில் TNPSC-GROUP-I முதல்நிலைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 16-04-2025 முதல் நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி – I (TNPSC-GROUP-I) 70 காலிப்பணிடங்களுக்கான அறிவிப்பு 01.04.2025 அன்று வெளியானது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். தொகுதி – I இற்கான முதல்நிலை தேர்வுக்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், … Read more