கும்பகோணம் தனியார் பள்ளியில் AI ஆசிரியர் ‘வித்யா’ அறிமுகம் – பெரும் எதிர்பார்ப்பில் மாணவர்கள்!!
Breaking News: கும்பகோணம் தனியார் பள்ளியில் AI ஆசிரியர் ‘வித்யா’ அறிமுகம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் AI தொழில்நுட்பம் மேலோங்கி சென்று கொண்டிருக்கிறது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கும்பகோணம் தனியார் பள்ளியில் AI ஆசிரியர் ‘வித்யா’ அறிமுகம் அந்த வகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ டீச்சரை அறிமுகபடுத்தியுள்ளது. அதாவது கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினி அறிவியல் ஆசிரியை ஈஸ்வரி … Read more