அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா ! இந்த திட்டம் ரொம்ப முக்கியம் !
பெரும்பாலான மக்களின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது. தற்போது இருக்கும் இளைய தலைமுறையினர்கள் படித்து முடித்து விட்டு நகரத்திற்கு வேலைக்கு சென்று அங்கேயே சொந்த வீடு வாங்குகின்றனர். நகரங்களில் சொந்தமாக தனி வீடு என்பதற்கு சாத்தியங்கள் குறைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி கட்டிடம் என்று சொல்லக்கூடிய அபார்ட்மெண்ட் தான். இத்தகைய புதிய அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா சில முக்கிய விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அபார்ட்மெண்ட் வாங்க போறீங்களா ! இந்த திட்டம் … Read more