42 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ – அதிரடியாக கைது செய்த காவல்துறை!
கென்யாவில் 42 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ: உலகின் பல்வேறு பகுதிகளில் சில சைக்கோ கில்லர் மறைமுகமாக இன்னும் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி 42 பெண்களை கொடூரமாக கொன்ற ஒரு கொலைகாரனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம். Join WhatsApp Group அதாவது, கென்யாவைச் சேர்ந்த ஜோமைசி கலிசியா என்பவர் தனது மனைவியை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று பெண்ணின் வீட்டார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் … Read more