மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய் – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
Breaking News: மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய்: தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து மத்திய அரசு சார்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். Join WhatsApp Group அதன்படி புதுச்சேரியில் 2024-25 ஆம் ஆண்டுக்கு சுமார் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் … Read more