புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு - குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு அதாவது கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. Join WhatsApp Group … Read more