பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ் –  ஆல் பாஸ் எடுத்தால்  தலா ரூ.10 ஆயிரம்  – பேரவைத் தலைவர் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ் -  ஆல் பாஸ் எடுத்தால்  தலா ரூ.10 ஆயிரம்  - பேரவைத் தலைவர் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்: புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவை தொகுதி அபிஷேகபாக்கம் பகுதியில் உள்ள சேத்திலால் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் மழை அங்கிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. Join WhatsApp Group இதில் எம் எல் ஏ-வும், சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் கலந்து கொண்டு வழங்கினார். இதையடுத்து அங்கு படித்த மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் … Read more