6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடப்பட்ட தொடர் விடுமுறையை கொண்டாடி நேற்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற இருக்கும் காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு அதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான தேர்வுகள் வருகிற செப் … Read more