பொதுத்தேர்வு மாணவர்களே., இனி தேர்வை பற்றி பயப்பட தேவையில்லை.., உங்களுக்காக வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!

பொதுத்தேர்வு மாணவர்களே., இனி தேர்வை பற்றி பயப்பட தேவையில்லை.., உங்களுக்காக வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!

உலக நாடுகளில் உள்ள அணைத்து மாணவ மாணவியர்களின் கற்றல் திறன்களை உயர்த்துவதற்கு அரசு முதல் கல்வி நிர்வாகம் வரை பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக இருப்பதால் மாணவ மாணவியர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக கல்வி நிர்வாகம் ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு என அனைத்தையும் நடத்தி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more