ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு – வெளியான முக்கிய தகவல்!!
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு: கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு அந்த வகையில் ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற பகுதியில் நேற்று சரியாக மாலை 6 மணியளவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தார். rajasthan two and a half year … Read more