தனுஷ் பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து மழை!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரஜிஷா விஜயன். இவர் தமிழில் தனுஷ் “கர்ணன்” சூர்யாவின் “ஜெய்பீம்” மற்றும் கார்த்திக் ’சர்தார்’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மலையாளத்தில் அறிமுகமான இவர் சில படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது நடிகை ரஜிஷா விஜயனுக்கு … Read more