பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்!
பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர்: தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8ல் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். அதில் பிரபல நடிகர் ரஞ்சித்தும் ஒருவர். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரஞ்சித் சிறப்பாக விளையாடி வருகிறார். பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் தொடர்ந்து டாஸ்க்கில் பெண்கள் ஜெயித்து வருகின்றனர். மேலும் கடந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு இடையே மல்யுத்த போட்டி, நடந்த நிலையில், அது பெரிய … Read more