கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு – அப்பாவுக்கு நேர்ந்த சோக சம்பவம்!!

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு - அப்பாவுக்கு நேர்ந்த சோக சம்பவம்!!

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி வந்தவர் நாதக முன்னாள் நிர்வாகி சிவா என்ற சிவராமன், என்சிசி முகாமிற்கு வந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு இதனை தொடர்ந்து இது குறித்து அந்த மாணவி போலீசில் … Read more