அடக்கொடுமையே.., வழியில் நின்ற ரேபிடோ பைக்.., ஓட்டுனருக்கு பயணி செய்த காரியம்.., ஷாக்கிங் புகைப்படம் வைரல்!!!
இன்றைய அவசர உலகத்தில் மக்கள் அவதி அவதியாக தங்களது பணிகளுக்கு பேருந்து மூலமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ சென்று வருகின்றனர். எனவே அவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக ஆன்லைன் டாக்ஸி உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ரேபிடோ என்படும் பைக் டாக்ஸி உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி பட்ட படிப்பை முடித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கும் பல பட்டதாரிகள் ரேபிடோ பைக் ஓட்டி வருகின்றனர். … Read more