மேஷம் சனிப்பெயர்ச்சி 2025 | ஆரம்பிக்கும் 7 1/2 சனி || என்னென்ன பலன்கள்?
மேஷம் சனிப்பெயர்ச்சி 2025 | ஆரம்பிக்கும் 7 1/2 சனி || என்னென்ன பலன்கள்? கடந்த சில நாட்களாக பக்தர்கள், ஜோதிடர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn’s transit) தொடர்பாக பல்வேறு செய்திகளை வெளியீட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக, இந்த ஆண்டு 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவிய நிலையில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் இதற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த வருடம் … Read more