21 அக்டோபர் 2025 ராசி பலன்! மேஷம் டு மீனம் வரை இன்னக்கி எப்படி ?
இன்றைய 21 அக்டோபர் 2025 ராசி பலன்! மேஷம் டு மீனம் வரை இன்னக்கி எப்படி ? 12 ராசிக்கும் உண்மையாக நடக்கும் விஷயங்களுடன் மூலம் எழுதி பதிவு செய்துள்ளோம். மேஷம் சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பாரம் குறையும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும் நாள். தொல்லைகள் நீங்கும். ரிஷபம் குடும்பத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையாக நடந்துகொள்வார்கள். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடப்பார்கள். மிதுனம் அனுசரித்து செல்வது … Read more